சம்மதமா? நான் உங்கள் கூட வர
சம்மதமா? சரிசமமாக நிழல்போலே
சம்மதமா? சரிசமமாக நிழல்போலே
என்னைப் பிரிந்து செல்லாதே
வெகுதூரம் தனியே போவதபாயம்தகுந்த துணை என்னைப்போலே ஒன்றுதான் அவசியம்
பசி தாகம் தெரியாமல் நடந்தே போகலாம், நடந்தே போகலாம் - மீறிப்
பசி வந்தாலும் பறவை போலப் பகிர்ந்தே உண்ணலாம்
கதையும் பாடலும்
|
சிறகொடிந்த பறவை
|
கவிதைப் பூங்கா
|
என்றும் இனியவை
|
என்றும் இனியவை
|