தத்தை நெஞ்சம் முத்தத்திலே
தித்தித்ததா இல்லையா?
தித்தித்ததா இல்லையா?
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
மஞ்சள் வெயில் மாலையிலே வண்ணப் பூங்காவிலேபஞ்சவர்ணக் கிளிகள் கொஞ்சும் பரவசம் பார்
அஞ்சுகத்தின் பாஷையிலே ஆணும் பெண்ணும் பேசையிலே
ஆனந்தக் காட்சியங்கே காணுது பார்
குயில் பாட்டு 6
என் வீடு

