ஆடப் பிறந்தவளே ஆடி வா - புகழ்
தேடப் பிறந்தவளே பாடி வா
தேடப் பிறந்தவளே பாடி வா
ஆடு மயிலே கூத்தாடு மயிலே
மயிலாட வான்கோழி தடை செய்வதோ? - வான்குயில்பாடக் கோட்டான்கள் குறை சொல்வதோ?
முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ? - அதன்
முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ?
குயில் பாட்டு 3
என் வீடு

